தலையில் பொடுகு இருந்தால் இந்த பேக் அப்ளை பண்ணுங்க

- ஒரு கப் தயிர் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு விஜய் நன்றாக கலந்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவில் சிறிது தயிரை கலந்து அலசி விடுங்கள் வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் பொடுகு பிரச்சனை தீர்ந்து வடியும்
- முட்டையின் மஞ்சள் கரு ஒன்று ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாறு ஒரு கப் தயிர் இவற்றை நன்கு கலந்து தலைமுடி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலையை அலசவும்
- முதல் நாள் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அதனுடன் எலுமிச்சம் சாறு சிறிது உப்பு வேப்ப இலை கருந்துளசி கற்றாழை இவற்றை நன்கு அரைத்து சாறு எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து பிறகு ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விடுங்கள்
- அவகோடா பழத்தை எடுத்து நன்கு மசித்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் வரை வைத்திருந்த பிறகு ஷாம்பூவை பயன்படுத்தி முடியை அலசி விடுங்கள்

வாரம் ஒரு முறை இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி கொட்டுதல் நின்றுவிடும் கூந்தல் அழகாகும்