அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள்.
சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடுபட்டவர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி புத்தகம் மட்டுமல்ல, திரைப்படமும் வர வேண்டும்.
“கலைஞர் எனும் தாய்” நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.