தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.













; ?>)
; ?>)
; ?>)