*புத்தாண்டை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மேடை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி அதில் பெரிய திரை அமைத்து அதில் இந்த விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்பாக்கி வருகின்றனர்.

இந்த காணொளியை ஓஎம்ஆர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நின்று கவனித்து வருகின்றனர்.




