திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு பாதுகாப்பு மையத்தில், கல்லூரியில் பயிலும் முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவ, மாணவியர்களுக்கு 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை உதவி ஆட்சியர் (பயிற்சி) ச.வினோதினி தொடங்கி வைத்தார்.




