• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • குறள் 619

குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும் பொருள் (மு.வ): ஊழின்‌ காரணத்தால்‌ ஒரு செயல்‌ முடியாமல்‌ போகுமாயினும்‌, முயற்சி தன்‌ உடம்பு வருந்திய வருத்தத்தின்‌ கூலியையாவது கொடுக்கும்‌.

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு

இன்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள், தங்களது தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளியில் பயின்று…

அம்பாசமுத்திரம் பெண் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பெண் சார்பதிவாளர் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல்…

இன்று மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சை, புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை

இன்று மாசி மாதத்தின் மகம் நட்சத்திர தினம் என்பதால் மாசிமகம் திருவிழாவை பக்தர்கள் கொண்டாடி வரும் நிலையில், மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாசி…

நடனமாடி கிரிவலம் வந்த பள்ளி மாணவியின் சாதனை

500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதை வரவேற்கும் விதமாகவும், உலக மக்களின் நன்மைக்காகவும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடனம் ஆடியபடியே கிரிவலம் வந்து சாதனை படைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை…

திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக திகிரி மற்றும் சிங்கு எல்லைகளில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச…

அதிமுக கூட்டணியில் இணையும் நடிகர் சரத்குமார்

அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து…

சோதனைகளை சாதனைகளாக்கிய ‘இரும்பு பெண்மணி’ ஜெ.ஜெயலலிதா

சோதனைகளைச் சாதனைகளாக்கிய இரும்பு பெண்மணி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்ததினம் இன்று. திரைப்பட நடிகை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல்வர் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தவர். ஜெயலலிதா சிறு வயது முதலே நிறைந்த அறிவு, பரதநாட்டியம்,…

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பேருந்துகளுடைய உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

தேர்தல் அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்னும் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, நாதக, பாஜக, அமமுக என 5 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக…