கிராமசபை கூட்டம் போல தமிழகத்தில் இனி ஏரியா சபை கூட்டம்..!
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இனி ஏரியா சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு…
அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லை..!
அரசு பேருந்துகளில் 5வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இயங்கும் நகர பேருந்துகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டடம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மூன்று வயது வரை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்வாழ்க்கை பாடம் :- ஒரு வயதான தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமையானது, இதை கடைவீதிக்கு கொண்டு சென்று கைக்கடிகார கடையில்; நான் இதனை விற்கப் போகிறேன்…
குறள் 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.பொருள் (மு.வ):பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
லைஃப்ஸ்டைல்:
சாமை அரிசி மாம்பழ கேசரி:தேவையான பொருட்கள்: சாமை அரிசி – 2 கப்கருப்பட்டி – 1 கப்நெய் – 4 மேசைக்கரண்டிமுந்திரி – தேவைக்கேற்பதிராட்சை – தேவைக்கேற்பமாம்பழம் துண்டுகள் – 1 கிண்ணம்தண்ணீர் – 6 கிண்ணம் செய்முறை:
லைஃப்ஸ்டைல்:
தலைவலிக்கு மாற்று மருந்தாகும் ஊதா நிற எண்ணெய்: அதற்கு காரணம் போதிய ஓய்வில்லாமல் வேலை செய்வது, தேவையில்லாமல் டென்ஷனாவது, வேலையில் அதிக பணி சுமை ஆகிய பல விஷயங்கள் காரணமாக உள்ளது. இதனால் தலைவலியை போக்க அடிக்கடி மாத்திரை போடும் தவறான…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உழைத்தால் உலகம் உன்வசம்!!! ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும் சில புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில் இருந்த இளைஞர், அவர் அமெரிக்காவின்…




