அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் திறனறி தேர்வு..!
தமிழகத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் திறனறி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி…
சிந்தனைத்துளிகள்
ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப்…
நற்றிணைப் பாடல் 273:
இஃது எவன் கொல்லோ தோழி! மெய் பரந்துஎவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்அறியாது அயர்ந்த அன்னைக்கு, ”வெறி” என,வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,வண்ணம் மிகுந்த அண்ணல் யானைநீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்கண்…
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். பொருள் (மு.வ): கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
சிந்தனைத்துளிகள்
ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு ” குரங்கே, நான் யாருடைய நட்பும் கிடைக்காமல் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்றது.அதை கேட்டதும் குரங்கு, ‘ஹி..ஹி…’ என்று சிரித்தது.“ஏன் சிரிக்கிறாய்?“யானையாரே, நான் மரத்துக்கு மரம் தாவுபவன்.…
நற்றிணைப் பாடல் 272:
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,படிவ மகளிர் கொடி கொய்து அழித்தபொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்நல்காமையின், நசை பழுதாக,பெருங் கையற்ற என்…
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.பொருள் (மு.வ): குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ரத்து செய்யக் கோரி..,உச்சநீதிமன்றத்தில் மனு..!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள்…




