• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தியேட்டரில் திருமணம் செய்து கொண்ட விஜய் ரசிகர்..!

தியேட்டரில் திருமணம் செய்து கொண்ட விஜய் ரசிகர்..!

தமிழக முழுவதும் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு ‘லியோ’ படத்தின் முதல் காட்சி தொடங்கியுள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு…

திமுகவைப் போல் பாஜக.வில் வாரிசு அரசியல் இல்லை – வானதிஸ்ரீனிவாசன்..!

திமுகவைப் போல் வாரிசு அரசியல் பாஜக.வில் இல்லை என வானதிஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித்ஷா மகன், ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக்…

பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்த பிரணவ் ஜூவல்லரி..!

பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்து விட்டு, பிரணவ் ஜூவல்லரி தற்போது மூடப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதமிழ்நாட்டில், அரசியல் கட்சிகளைப்போல, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்கும் நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு..!

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஜெகன்மோகன்ரெட்டி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத் துறை அமைச்சர் சி. ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர்…

இளைஞர்களின் கண்களுக்கு குளிர்ச்சியான தேயிலைத் தோட்டங்கள்..!

தேனி மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக, தேயிலைத்தோட்டங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதால் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே 25 கி.மீ. தொலைவில் மேகமலை அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில், 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஹைவேவிஸ், மணலாறு,…

கரூரில் மணல் குவாரிகள் மீண்டும் அதிரடி ரெய்டு..!

கடந்த மாதம் கரூரில் மணல் குவாரிகள் அமலாக்கத்துறையினரால் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நன்னியூரில் ஆய்வு நடத்தியிருப்பது நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. குவாரி ஆரம்பித்த சில…

நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து..!

சென்னை – நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சென்னை நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது…

அக்.24ல் வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்..!

வரும் அக்டோபர் 24ஆம் தேதி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்தியாவின்…

கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் கொண்டாட்டம்..!

கோவையில் விஜய் ரசிகர்கள் ‘வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி’ என போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் குறித்த அப்டேட் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக “நா ரெடிதான் வரவா”…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க…