• Sun. May 5th, 2024

விஷா

  • Home
  • நவ.13ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!

நவ.13ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவம்பர் 13ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை…

நவம்பர் 9 முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.., போக்குவரத்து துறை அறிவிப்பு..!

நவம்பர் 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து 10975…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 284: ”புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்”, நெஞ்சம்,”செல்லல் தீர்கம்; செல்வாம்” என்னும்:”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்எய்யாமையோடு இளிவு தலைத்தரும்” என,உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,”சிறிது நனி விரையல்” என்னும்:…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 562:

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர். பொருள் (மு.வ): ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 283: ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றகண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,இன்னை ஆகுதல் தகுமோ – ஓங்கு திரை முந்நீர் மீமிசைப்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும். 2. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும்…

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது? மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?  கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4.…

குறள் 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து பொருள் (மு .வ): செய்த குற்றத்தைத்‌ தக்கவாறு ஆராய்ந்து மீண்டும்‌ அக்‌ குற்றம்‌ செய்யாதபடி குற்றத்திற்குப்‌ பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்‌ ஆவான்‌.