• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தங்கத்தின் விலை புதிய உச்சம்

தங்கத்தின் விலை புதிய உச்சம்

சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 195 உயர்ந்து, ரூ.9,295க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலைக்கு…

மூணாறின் தாஜ்மஹால்… ஒரு காதல் கதையும்.. கடல் மர்மமும்.

முதிரப்புழா, நல்லதண்ணி, குண்டளை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதால், மூணாறு என பெயர் பெற்ற இந்த சுற்றுலாத்தலம், தென்னகத்து காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த நகரம், காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…

குறள் 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும். பொருள் (மு.வ):நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்

அஞ்சல் துறையில் புதிய DIGIPIN அறிமுகம்

துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பான DIGIPIN ஐ அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீட்டு முகவரி உங்கள் ஸ்மார்ட்போனைப் போலவே ஸ்மார்டாக இருக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தியாவின் பழமையான…

சென்னை – துபாய் விமானம் ரத்து

சென்னையில் இருந்து 312 பயணிகளுடன் துபாய் செல்ல வேண்டிய விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் 312 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட இருந்தது.…

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

சென்னை மெரினா கடற்கரையில், நீலக்கொடி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சக்கர நாற்காலிகளை மாநகராட்சி அறிமுகம் செய்திருப்பது அனைவராலும் பாராட்டுக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட…

வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக…

புதுச்சேரியில் வருவாயை அதிகரிக்க பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு

புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை…

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

ரயிலில் தட்கல் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணத்தின் போது பயணிகளின் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், ,தனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் 71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை…