பொது அறிவு வினா விடைகள்..!
1. மனித உடலின் மிக கனமான உறுப்பு எது? தோல் 2. மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன? 206 3. நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது? ஹீமோகுளோபின் 4. மனிதனின் இயல்பான நாடித்துடிப்பு 1 நிமிடத்திற்கு…
குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு
கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.வழக்கமாக ஓராண்டில் 210 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் புதிய கல்வியாண்டில் பல்வேறு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு மொத்த…
பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து
3வது முறையாக இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உள்ள மொத்த 543 தொகுதிகளிலும் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் கடந்த ஜூன்-4 வெளியானது. இதில் பாஜக தலைமையிலான…
கோவையில் ஜூன் 14ஆம் தேதி திமுக முப்பெரும் விழா
கோவையில் திமுக முப்பெரும் விழா ஜூன் 14ஆம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில், கோவையில் வரும் 14ம் தேதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்…
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம், மயிலாடி, கொட்டாரம்,…
தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம்
லண்டனில் நடைபெறும் சிறப்பு பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக கல்லூரிகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு…
பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பள்ளிப்பேருந்து
திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று, பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் பதவி யாருக்கு?
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், வானதிஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068…
ஜூலை 10ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில்…










