• Fri. Apr 26th, 2024

தாமரைசெல்வன்

  • Home
  • ஏழு வருடம் கழித்துபொங்கலுக்கு வெளியாகும் கார்த்தி படம்

ஏழு வருடம் கழித்துபொங்கலுக்கு வெளியாகும் கார்த்தி படம்

வரும் பொங்கல் விடுமுறை நாட்களில் வெளியாவதாக இருந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘ராதே ஷியாம்’ போன்ற படங்கள் வெளியாகாததால் தெலுங்கு படவுலகில் மிகப் பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்தப் பொங்கலுக்கு குறைந்த பட்ஜெட்டில் தயாராகியுள்ள 15 தெலுங்கு படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ஒன்று…

சத்யராஜுடன் இணைந்து நடிப்பது ஜாலியானது – ராதிகா

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம்வரவேற்பை பெற்றாலும் உடனடியாக புதிய பட வாய்ப்புக்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு அமையவில்லை இதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார்ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து…

சென்னையில் நடைபெற்ற 19 வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டும், அவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது,…

மது விளம்பரத்தில் நிதி அகர்வால்

இந்தியாவில் மது விளம்பரங்களில் 1980 களில் முதலில் நடித்தவர் இந்தி நடிகர் சத்ருஹன்சின்கா அப்போது அதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது காலப் போக்கில் மது விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. அழகுசாதன பொருட்கள், நகை, ஜவுளிக்கடை விளம்பரங்களில் நடிப்பது முன்னணி…

கவிஞர் காமகோடியன் காலமானார்

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறை கண்ட கவிஞர் காமகோடியன் நேற்று இரவு 8.15 மணிக்கு வயது முதுமை காரணமாக காலமானார் இன்றைய தமிழ்த் திரையுலகில் மூன்று தலைமுறைகளுடன் பணியாற்றிய திரைப்பட பாடலாசிரியர்களில் கவிஞர் காமகோடியனும் ஒருவர் இவரது இயற்பெயர் சீனிவாசன் அதனை…

சுற்றுலா தளத்தில் காதலர்களை சந்தித்த மெஹ்ரீன்

கடந்த ஐந்தாண்டு களுக்கும் மேலாக காதலர்களாக ஊர் சுற்றி வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டுக்கு துபாய்க்கு சென்றார்கள். அங்கு உள்ள மிக உயரமான கட்டிடத்தின் முன்பாக அவர்கள் எடுத்துக்…

2021ஆம் ஆண்டில் வெளியான நேரடி தமிழ் திரைப்படங்கள்

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா துறைகளையும் போலவே சினிமா துறையும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அதேசமயம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு சற்றே ஆறுதலாக இருந்தது. கொரோனாவின் தாக்கத்திற்கு மத்தியிலும் தமிழ் சினிமாவில் மொத்தம் 185 படங்கள் வெளியாகி உள்ளன.…

எனக்கு எதிராக சதி காவல்துறை அதிகாரி மீது நடிகர் திலீப்புகார் அதிரும் மலையாள சினிமா

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் எனக்கு எதிராக போலீஸ் சதி வேலை செய்கிறது என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்என்றும் கூறி மலையாள நடிகரான திலீப், கேரள போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதியன்று கேரளாவில்…

வலைதள நிறுவனங்களுக்கு எதிராக சீனு ராமசாமியின் சீற்றம்

கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி நிறுவனங்கள்தான் பல பெரிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வெளியிட்டு வந்தன. இதனால் திரையரங்குகளின் ரசிகர்களை போன்றே ஓடிடி-யில் வெளியாகும்திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வந்தனர். சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக, தயாரிப்பாளர்களுக்கு புதிய…

லாரன்சை இயக்க இருக்கும் சண்டை இயக்குனர்கள் அன்பறிவ்

ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ படத்தின் மூலம் பிரபல சண்டை இயக்குநர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குநர்களாக மாறுகிறார்கள். பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ். இவருடைய ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘காஞ்சனா’ பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி…