வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வு
இந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் கொண்டது. 1866 ஆண்டு ராபர்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேய தளபதி ராபர்ட்கிளைவால், தற்போது…
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது !
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.கூட்டத்தில் தலைமை செயலாளர், துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை…
வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வு
இந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் கொண்டது. 1866 ஆண்டு ராபர்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேய தளபதி ராபர்ட்கிளைவால், தற்போது…
அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துனர்!
தமிழக அரசு பேருந்தில்முதல் பெண் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ள இளையராணிக்கு குவியும் பாராட்டுகள்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழனியப்பனுரைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் சேலம் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவருக்கு, இளையராஜா என்ற மகனும், இளையராணி என்ற…
ஓபிஎஸ் க்கு பதில் புதிய பொருளாளர் யார் ?
ஒபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவுசெய்துள்ளார். இந்நிலையில் புதிய பொருளாளராக யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இக்கூட்டத்தில் ஓபிஎஸை அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டு கட்சியை கைப்பற்ற…
ஓபிஎஸ் படங்களை கிழித்து எறிந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்!
அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களிலிருந்து ஓபிஎஸ் படங்களை பிளேடால் கிழித்து எரிந்து வருகின்றன இபிஎஸ் ஆதரவாளர்கள்.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர். அப்போது…
பிளஸ்1 முடிவுகள்…. பெரம்பலூர் முதலிடம் ,விருநகர் மதுரை 2,3 வது இடங்களை பிடித்தது
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது ,பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள்…
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் 11 ம் தேர்வு முடிவுகள் வெளியானது . இணையதளத்தில் மிக எளிதாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர்.…
அவசரமாக சென்னை திரும்பும் ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது சொந்தமாவட்டமான தேனியிலிருந்து அவசரமாக சென்னை திரும்ப உள்ளதாக தகவல்.அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது . இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில் இடைக்காலபொதுச்செயலாளராக…
ஓபிஎஸ் நீக்கம்?இடைக்காலபொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரிடையே மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. கட்சியில் இபிஎஸ்க்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற…