சிங்கப்பூர் அமைச்சர் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோயிலில் தரிசனம்
சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர் ஈஸ்வரன் கன்னியாகுமரி அருள்முகு பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.சிங்கப்பூர் நாட்டின் இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு ஈஸ்வரன் குடும்பத்துடன்.கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மனை தரிசனம் செய்தார்கள்.இவர்களது முன்னோர்கள் தமிழகத்தில் சென்னையை…
மாலோயில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து தம்பதியர்கள் பலி ; உறவினர்கள் கோரிக்கை
மாலோயில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர்.மாலத்தீவின் தலைநகர் மாலோயில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் பற்றிய தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10பேரில் 8பேர் இந்தியர்கள். அதில் இரண்டு பேர் குமரி…
பள்ளத்தில் சிக்கிய கலெக்டர் வாகனம்
குமரி ஆட்சியர் அரவிந்த் நேற்று (0911.22) பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடுக்கரையை அடுத்த கேசவநேரி என்ற பகுதியில் அடுக்கு மாடி கட்டுவது சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டபோது மண் சாலையில் பயணித்த…




