• Fri. Apr 26th, 2024

மதி

  • Home
  • மதுரையில் அதிரடி காட்டிய போலீசார்

மதுரையில் அதிரடி காட்டிய போலீசார்

தென் மண்டல காவல்துறை தலைவர் டிஎஸ். அன்பு, இ.கா.ப., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென்மாவட்டங்களில் 30.10.2021-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில்…

சீனா செயற்கைக்கோள் – சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

விண்வெளி ஆய்வில் சீனா சமீப காலமாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று இந்திய நேரப்படி காலை 10.19 மணிக்கு…

கோவா சர்வதேச திரைப்பட விழா – ’கூழாங்கல்’ தேர்வு

வரும் நவம்பர் 20 முதல் 25-ஆம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது. இதில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்துள்ள, ’கூழாங்கல்’ திரையிட தேர்வாகியுள்ளது. இந்த படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்குச் செல்கிறது என்பது…

வைரலாகும் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள்

இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். 170…

வாரிக்குவித்த ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல்

ரஜினி நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா – ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது அண்ணாத்த. உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில்…

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற…

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல்

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து…

ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம் கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா பரலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை…

டி20 உலகக்கோப்பை – இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறும் 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…

பொது அறிவு வினா விடை

உலகில் மிக உயரமான அணை யாது?விடை : போல்டர் அணை உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?விடை : சீனா உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?விடை : பைபிள் கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?விடை : நெதர்லாந்து…