• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் முப்பெரும் விழா..,

குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் முப்பெரும் விழா..,

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் பள்ளி வாசலில் அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு, மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும்…

உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..,

தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம்…

கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில் பழமையான 3 மரங்கள் மறு நடவு..,

கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள…

பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர்…

குரூப் 2, 2A தேர்வு ரத்து செய்யப்பட்டதால் சாலை மறியல்..,

குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் இது மிகவும் மன வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் குரூப்2, 2A தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு…

கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா..

கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளியின் நானி கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இசைத் துறை மாணவர்களது தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை…

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி..,

கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதை மற்றும் புகையிலைக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனைத்…

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் இரண்டு பேர் கைது !!!

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இரண்டு பேரை கைது செய்தனர். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கவுண்டம்பாளையம் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா..,

கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 35ஆவது விளையாட்டு விழா கோவை, நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா…

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..!

போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..! பந்தல்…