காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!!
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் உட்பட்ட குழிவயல் சராகம் பகுதியில் ஜெயசாம்ராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஜீவா என்பவரின் மனைவி செல்வி வன எல்லை அருகில் உள்ள ஆற்றில் துணி துவைத்து கொண்டி இருக்கும் போது எதிர்பாராத…
கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்..,
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கிராப்ட் பஜார் 2025 பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் (ஜூலை 17) முதல் ஜூலை 22 வரை 6 நாட்களுக்கு நடைபெற…
1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் அதிகாரி கைது !!!
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம் தொடர்பாக சுரேஷ்குமார் என்பவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.3 லட்சம்,…
4.5 கோடி மோசடி செய்து தப்ப முயன்ற நபர் கைது..,
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அந்தப் பகுதியில் தனியார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்படும் துணிகளை மும்பையை சேர்ந்த பரத்குமார் மாண்டிட் (வயது 42) என்பவர் கொள்முதல் செய்வது வழக்கம்.…
டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட…
சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு !!!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கின்றனர். குழுவின் தலைவர் காந்தி ராஜன் தலைமையில், உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், ராமகருமாணிக்கம், சின்னதுரை, சேவூர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர்…
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா..,
பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் பி.எஸ்.ஜி.யின் நூற்றாண்டு…
அனைத்து வகை கழிவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்..,
திடக்கழிவு மேலாண்மையில் கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக மேட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த…
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி..,
கோயம்புத்தூர், ஜூலை 16, 2025 : தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி கோவை அவிநாசி சாலையிலுள்ள தி ரெசிடென்சி…
இறப்பிலும் பிரியாத பந்தம் !!!
கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92)பத்திரபதிவு எழுத்தராக இருந்துள்ளார். இவரது மனைவி சரோஜா (82). இவர்களுக்கு இரண்டு மகள்,…