விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ‘கோட்’ திரைப்படத்தை காண நடிகர் சிவகார்த்திகேயன் பிராட்வே திரையரங்கிற்கு வருகை…
கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் 7 மணி அளவில் திரையிடப்படுகிறது. அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரைப்படத்தை காண திரையரங்கில் குவிந்துள்ளனர் பிராட்வே சினிமாஸில் காலை 7 மணிக்கும், பிற திரையரங்குகளில் ஒன்பது மணிக்கும்…
எஸ்.எஸ்.வி.எம்.பள்ளியில் ட்ரான்ஸ்பார்மிங் கான்கிளேவ் 2024 கருத்தரங்கு-இன்ஸ்பிரேஷன் குரு விருதுகள்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.பள்ளியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற ட்ரான்ஸ்பார்மிங் கான்கிளேவ் 2024 எனும் கருத்தரங்கில், இன்ஸ்பிரேஷன் குரு எனும் விருதுகள் இன்று வழங்கபட்டது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக, கடந்த 1ம்…
கேஎப்சி கோவையில் ‘ஓப்பன் கிச்சன் டூரை’
கோவை, செப்டம்பர் 04ம்தேதி மிருதுவான, மொறுமொறுப்பானது. ஃபிங்கர் லிக்கிங் குட். நம்பத்தக்க சுவையுடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும், கேஎப்சி செப் 3- தேதி கோவையில் ஒரு பிரத்யேக ‘ஓப்பன் கிச்சன் டூரை’ ஏற்பாடு…
அஸ்மிதா மகளிர் யோகா போட்டி தேசிய அளவில் செல்ல உள்ள வீராங்கனைகளுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..,
அஸ்மிதா மகளிர் யோகா போட்டி மூன்று தங்கம் உட்பட 11 பதக்கங்கள் பெற்று மாணவியர் அசத்தல். தேசிய அளவில் செல்ல உள்ள வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார். தென் மண்டல அளவிலான 18 வயதுக்குட்பட்ட அஸ்மிதா மகளிர் யோகாசன…
வால்பாறை பாலியல் விவகாரம் – அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு…
தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.இதனை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த…
என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது – மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேட்டி…
இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் , அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த்…
கோவையில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. வி ஒண்டர் உமன் என்ற தன்னார்வ அமைப்பு கற்பகம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவையில் நான்காவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றம் குறித்த 5 கி.…
கோவை பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா
கோவை பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த…
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் துவக்க விழா
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கோவைபுதூர் கிளை அலுவலகம் மற்றும் கோவை மண்டல புதிய அலுவலகம் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 1969 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ரெப்கோ வங்கி,வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக சேமிப்பு கணக்கு,தங்க நகை கடன்,நுண்…
கோவை விமான நிலையத்தில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச் ராஜா, மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் ஒருங்கிணைத்துக் குழுவை ஏற்படுத்திய அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்திய குழுவுக்கு நன்றியை…




