கோவை குமரகுரு கல்லூரியில், தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டி…
தளிர் இன்னோவேஷன் ஃபெஸ்ட் 2023, அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சிமற்றும் தொழில்துறை காட்சிகளை 1500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்தது. தளிர் இன்னோவேஷன் ஃபெஸ்ட் 2023, தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டி குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது. யங் இந்தியன்ஸ் (YI) குமரகுரு பன்முககலை அறிவியல்…
கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் கொள்ளை..,
கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்தாக கூறப்படுகிறது. இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில்…
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டு – குற்றவாளியை பிடித்து விடலாம் மாநகர காவல் ஆணையாளர் உறுதி…
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் உள்ளது. இந்த கடையில் தினமும் ஏராளமானோர் வந்து நகைகளை வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கடையை மூடி…
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன், சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜர்…
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற…
கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல், போதை பொருள் விற்பனை – அனைத்திந்திய மாணவர், ஆட்சியரிடம் மனு…
கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர்அளித்துள்ள…
பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற, கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி…
ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்,ஶ்ரீ நாட்டிய நிகேதனின் 21 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பிரமாண்ட…
போலி ஆவணம் தயாரிப்பு – சட்டமன்ற உறுப்பினருடன் பொதுமக்கள் மனு…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு சுண்டக்காமுத்தூர் பகுதியில் இருந்து லாலா தோட்டம் செல்வதற்கு திட்ட சாலை ஒன்று உள்ளது. இந்தப் பகுதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அதனை தனிநபர் (பால மணிகண்டன் மற்றும்…
அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்.., ஆட்சியரிடம் மனு…
கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாக துவங்கி தற்பொழுது இடிந்து விழும் அபாய…
கோவையில் கிறிஸ்துமஸ் கேரல் பாடல் நிகழ்ச்சி..,
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையின், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பது கேரல் என்று கூறப்படும் கிறிஸ்துமஸ் பாடல்கள்தான். தேவாலயங்கள் மட்டுமின்றி பலவேறு பொது இடங்களிலும் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்கள் பாடுவது தற்போது வழக்கமாகி உள்ளது.…
மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது…
சுகுணா சர்வதேசப் பள்ளியின் 2023-24 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த தெற்கு…




