கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்..,
கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் மிரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம்,…
கோவையில் நடைபெற்ற ஃப்ரீடம் ரன் மாரத்தான்..,
கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீ வொண்டர் வுமன் சார்பாக “ப்ரீடம் ரன் மாரத்தான் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, பெண்களுக்கு எதிரான…
கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..,
பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்…
கோவையில் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி..,
கோவையில் FairPro 2025 எனும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி துவங்கியது… கிரெடாய் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான FairPro 2025 வீடு வாங்குபவர்களின் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் இன்று துவங்கியது. மூன்று…
சூலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி..,
கோவை வித்யா மந்திர்,பள்ளி, பள்ளிக் கல்வித் துறை மற்றும் கோவை கல்வித் துறையுடன் இணைந்து ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 22, 2025 வரை சூலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியை பெருமையுடன் நடத்தியது. . இந்த மண்டல நிகழ்வு ஆகஸ்ட்…
கோவையில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு..,
பி.என்.கே ஹப் (BNKHUB), ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, ஃபின்டெக் ஹேக்கத்தான் நடத்த உள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் லட்சியமான ஃபின்டெக் ஹேக்கத்தான், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரியில், உயிரி தொழில்நுட்ப சிறப்பு மையத்தில் நடைபெறுகிறது, இது மாநிலம்…
கோவையில் டிராவல் எக்ஸ்போ 2025 ரோட்ஷோ..,
கோவையில் தமிழக சுற்றுலா கண்காட்சி (TTE)க்கான ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை ஆதரவுடன் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும்போது வணிகம் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்பு உட்பட அவர்களுக்குக் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை…
வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ள பெயர்கள்..,
கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டி கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க வை சேர்ந்த தாமோதரன் மற்றும் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள்…
ஸ்மைல் புரோ தொழில்நுட்பம் அறிமுகம்..,
தி ஐ ஃபவுண்டேஷன் – இந்தியாவில் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி. அடுத்த தலைமுறை லேசர் கண் பார்வை திருத்தம் – “ SMILE PRO “ – ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தி ஐ ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குனர்…
தோகை அழகாக விரித்தாடிய மயில்!!
கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை தனது ஒவ்வொரு படங்களிலும்…