கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்,பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்கு தனித்தனி அமர்வுகளாக நடைபெற்ற இதில்,, சமூக அறிவியல், அடிப்படை அறிவியல்,கணக்கீட்டு அறிவியல், வணிகம் மற்றும் மனிதவியல் மேலாண்மைத் துறைகளை சேர்ந்த 2540 மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை…
கோவையில் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள் !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைப்பில், நாகர்ஜுனா, சௌபின் ஷஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும்…
வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..,
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும்…
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா?
கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர்…
கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்..,
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் போட்டிகளில் மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம்,…
மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
கோவையில் மத்திய அரசை கண்டித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினரின் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டப்…
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா..,
2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் வெற்றி பெற்ற கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் 45 மாணவர்களைப் பாராட்டும் விதமாக ஒரு விழா சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கிராஸ் கட்…
பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி..,
கங்கா மருத்துவமனையின் ஒரு பிரிவான கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம்,தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம்,கோயம்புத்தூர் பாரா டேபிள் டென்னிஸ் குழு ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டின் முதல் மாநில அளவிலான பாரா டேபிள் டென்னிஸ் தரநிலை சாம்பியன்ஷிப் போட்டி 2025 கோவை…
அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்து..,
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலமலை ரோட்டில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளான 19 வயதான ரீனா, கிருத்திகா ஆகியோர் டூவிலரில் வந்து உள்ளனர். அதில் ரீனா ஹெல்மெட் அணிந்து வந்து உள்ளார். அவர்கள் முன்னால் திருமாலூர்…
முதல்வர் 2நாள் சுற்றுப் பயணமாக கோவை வருகை..,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன் முடிவற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் கட்சியினருடன் ஆலோசனைகளை செய்வதோடு, மக்களையும் சந்தித்து வருகிறார். கடந்த 22,…