உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…
உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, கோவை மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 27 வது ஆண்டாக நடைபெற்ற . நிகழ்ச்சி துவக்க விழாவில் . கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர்…
ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி.., பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்றது. ஜேடி எஜூகேசன் மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வினாடி…
ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில், பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி…
கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன்…
தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி…
கோவை ஆர்.எஸ். புரம் – மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை, தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். தொடர்ந்து காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை…
ஜோ படத்தில் முதல் பாதி காதல் கதை – ஜோ பட கதாநாயகர் ரியோ ராஜ் பேட்டி…
கோவை புருக்பாண்ட் சாலையில் உள்ள புரூக் பீல்டு மால் PVRல் திரையிடப்பட்டுள்ள ஜோ திரைப்படத்தின் பட குழுவினர்கள் ரசிகர்களுடன் உரையாடினார்கள். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்படத்தின் கதா நாயகர் ரியோராஜ், சென்ற வாரம் இந்த படம் வெளியாகி பல்வேறு பகுதிகளில்…
இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் 5 மாநில தேர்தல் முடிவுகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…
பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…
சேர்ப்பாரற்று கார்.., பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…
கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக சேர்ப்பாரற்று கார் ஒன்று நின்றது. இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து…
அதிநவீன கேமராக்கள் ரோந்து வாகனங்களை கோவை sp துவக்கி வைத்தார்…
கோவை மாவட்டத்தில் புறநகர் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில், அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. எல் அண்ட் டி குழுமம் சார்பில் இந்த…
கோவை கே.ஜி மருத்துவமனையில் ஊழியர்களுக்கு பாராட்டு …
மருத்துவ துறையில் உயிர் காப்பதில் தீவிர மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் என அனைவரும் ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து பணியாற்றி…
மனிதநேய ஃபவுண்டேஷன் முப்பெரும் விழா..!
மனித நேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து தினமும் உணவு வழங்கி வருவது,இரத்த தான முகாம்,மருத்துவ சேவை,உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்..இந்நிலையில் மனித…