வசந்தவாசல் கவி மன்றத்தின் தொடக்க விழா..,
கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா வடகோவை மாருதி ஞானசபாவில் நடைபெற்றது இந்த விழாவில் கோவை சேர்ந்த தயாரிப்பாளரும் , நடிகருமான தயா பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட…
காங்கிரஸ் மூப்பனாரின் பிறந்த நாள் விழா..,
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாரின் பிறந்த நாள் விழாவை விவசாய தினமாக கொண்டாட முடிவெடுத்து அதன்…
மருத்துவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு..,
எஃப்எம்ஜி மெட்கான் 2025 எனும் தலைப்பில் வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் கலையரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கு ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் ஜெகதீஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கு…
இந்தியாவின் முதல் ‘மிரர் எடிஷன்’ புத்தகம்..,
கோவையைச் சேர்ந்த எழுத்தாளர், தேசிய பங்குச்சந்தை சான்றிதழ் பெற்ற பங்குச்சந்தை நிபுணர் மற்றும் பொருளாதார பத்திரிகையாளரான நாகராஜ் பாலசுப்ரமணியம் தனது நான்காவது புத்தகமான ‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்’ (The Behavioral Investor) மற்றும் அதன் ‘மிரர் எடிஷன்’ பிரதியை வெளியிட்டார். ‘மிரர்…
லாரி மீது மோதிய கார் 2பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!
கேரளா மாநிலம், எர்ணாகுளம், காக்கநாட்டில் இருந்து சென்னைக்கு ஏழு பேர் கொண்ட குழு சென்று உள்ளனர். அங்கு நடந்த விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற பிறகு மீண்டும் சென்னை திரும்பி உள்ளனர். அப்பொழுது கேரளா தமிழக எல்லையான வாளையாறு சோதனை சாவடி அருகே…
சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் நாகசைதன்யா..!
ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் கார்ப்பந்தயம் கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே மைதானத்தில் நடைபெற்றது.. லேசான காற்றுடன் சாரல் மழை இருந்தபோதும்,பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் காரை சீறி பாய விட்டனர்.…
நடன கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம்..,
கோவை நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105 வது அரங்கேற்ற விழா கோவை நல்லூர்வயல் பகுதியில் உள்ள சின்மயா மகேஸ்வரர் ஆலய வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த அரங்கேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள்…
கோவை திரையரங்கத்தில் அனுமதி மறுப்பு..,
ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூலி படம் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள…
“வருமுன் காக்கும் மருத்துவ மையம்” துவக்கம்..,
சுதந்திர தினத்தை முன்னிட்டு இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் அரசூரில் வருமுன் காக்கும் மருத்துவ மையத்தை தொடங்கியது. Indo States Health App என்ற புதிய டிஜிட்டல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு செயலி ஆகும். இந்த…
புரோஜோன் மாலில் ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி..,
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் வணிக வளாகத்தில், பவர்கிட்ஸ் என்டர்டெயின்மென்ட், மும்பை DQ என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து “தி ஜங்கிள் புக்- அட்வென்ச்சர் லைவ் எக்ஸ்பீரியன்ஸ்” கண்காட்சியை நடத்துகின்றனர்.இன்று துவங்கி 24 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாள்தோறும் காலை…