கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும்…
இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா?- கோவையில் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு…
கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக்கான நிதி உதவியை அளித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவச கல்வி என்று கூறி தங்கள்…
முழுமையாக வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும் – சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி
முழுமையாக வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதில் வேப்பமரம், அரசமரம், ஆலமரம், மூங்கில் மரம், பூவரசன் போன்ற நாட்டு மரங்கள் நடவு செய்தால் சுற்றுச்சூழலுக்கு நல்லது என சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன் கோவையில் பேட்டி.., கோவையில்…
கோவையில் முதல் முறையாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம்
பெண்களுக்கு பொதுவாக மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதில் .செர்விகல் கேன்சர் எனப்படும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வருமுன் காப்பது எளிதானது என்பதோடு, தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும் என தொடர்ந்து…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கியது
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இனிவரும் நாட்களில் பிரச்சாரம், பொதுகூட்டம், கட்சி பேரணிகள், தெருமுனை பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கிவிடும். அதே சமயம் அந்தந்த கட்சி…
காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் மத நல்லிணக்க உறுதிமொழி
காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் இந்து,இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர். காந்தியடிகள் நினைவு தினத்தை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க…
கோவையில் அலுவலக பர்னிச்சர் விற்பனையில் முன்னிலையில் உள்ள ‘ஸ்டீல்கேஸ்’ நிறுவனம் புதிய விற்பனை கிளையை தொடங்கியுள்ளது.
உலகளாவிய அலுவலக பர்னிச்சர் விற்பனையில் முன்னிலையில் உள்ள ‘ஸ்டீல்கேஸ்’ நிறுவனம் இமேஜ் ஐகானுடன் இணைந்து கோவை ஆர் எஸ் புரத்தில் புதிய கிளையை துவங்கியுள்ளது. இந்த புதிய ஷோரூம், பிராண்டின் சிறந்த விற்பனையான இருக்கைகள், பணியிட வசதி மற்றும் வடிவமைப்பை பொறுத்து…
கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைகட்ட துவங்கியது…
கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ள துவங்கிவிட்டனர். கம்பங்கூழ், நீர்மோர்,…
இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் 64 வயது மூதாட்டிக்கு செராமிக் மூலக்கூறில் தயாரிக்கப்பட்ட மூட்டு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மனிதர்களுக்கு ஏற்படும் மூட்டு தேய்மானத்திற்காக உலோகத்தால் தயாரிக்கப்படும் செயற்கை மூட்டுகளைக் கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேருக்கு இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சாலை மறியல்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…