பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம் !!!
ஓணம் பண்டிகை நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கோவை, உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் முதலே பயணிகள் கூட்டம்…
கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த வாலிபர் கைது.,
கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..,
ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மலையாள மக்கள் பலரும் பூக்களை வாங்குவதற்கு பூ மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு பலரும் வாங்கி வழிபடும் செவ்வந்தி, மல்லிகை ஆகிய மலர்கள் அதிகமாக விளைச்சல் உள்ளதால் பூக்களின்…
ரயிலில் விற்ற போதை மாத்திரைஆறு பேர் கைது..,
மும்பையில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்தி வந்த போதை மாத்திரைகளை விற்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்தூர் இருந்து பேரூர் செல்லும் சாலையில் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குனியமுத்தூர்…
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விழா..,
கோவையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு நிறுவன விழாவில் கல்லூரி வளாகத்தில் நடந்தது விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான சசிதரூர் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றம் தற்போது பெரும் சவாலாகி…
வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது..,
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், TET பரீட்சை குறித்த கேள்விக்கு, இந்த நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும், நீண்ட காலமாக எது ஒன்றுமே நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்துவது என்பதை அதிகாரம்…
விஜய் நடிகராக தான் அனைவரும் பார்க்கின்றனர்..,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், திருநெல்வேலி மாநாடுசெப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்…
பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம்..,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக BLA 2, மற்றும்பூத் முகவர்கள் கூட்டம் கிணத்துக்கடவில் உள்ள LJJ. ஜெகன் அவர்களின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வனிதா துரை…
தாம்பூள,சீருடன் அழைப்பிதழை வழங்கிய கே.ஆர்.ஜெயராம்..,
மேலும் கழக நிர்வாகிகளுக்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லோகோ பொரித்த சட்டை, வேட்டி, மற்றும் மகளிர்களுக்கு பட்டு சேலைகளுடன் அழைப்பிதழையும் வழங்கினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர்…
“உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு”.,
மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட…