• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவைமெட்ரோ திட்டம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..,

கோவைமெட்ரோ திட்டம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..,

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள…

கோவையில் ஸ்பேஸ்ஒன் புதிய மையம்..,

கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது. நகரின் மிகப் முக்கிய வர்த்தகச் சாலைகளில்…

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..,

கோவையில் 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

பிரதமர் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை..,

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ஆம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ராஜவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டின் எதிர்காலமான இளைய தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டுவதோடு சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு…

கோவை வரும் பிரதமருக்கு 3,000 போலீசார் பாதுகாப்பு..!

கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்க 3,000 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தென்மாநிலம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நாளை முதல்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..,

கோவை, மதுக்கரை அருகே பழங்குடியினர் உண்டு உறைவிட அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளையினர் வழங்குகின்றனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை வட்டாரத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும்…

ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோவை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது. இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான…

தூய்மை பணி வாகன ஓட்டுனர்கள் போராட்டம்..,

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்த பிரபாகரன் பெருமாள் சிவசங்கர் பிரகாஷ் ஆகிய நான்கு பேரை நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது. உரிய காரணங்கள் இன்றி பணிநீக்கம்…

கோவையில் காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு..,

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை காந்திபுரம்…