• Sat. Oct 31st, 2026

Seenu

  • Home
  • கோவையில் “குடி”மகனின் விபரீத சாகசம்..,

கோவையில் “குடி”மகனின் விபரீத சாகசம்..,

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, உப்பிலிபாளையம்…

தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 மத்திய நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

ஈஷாவில் தைப்பூசத் திருவிழா..,

ஈஷாவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (01/02/2026) முளைப்பாரியால் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்துடன், பூக்கரகம், பூவோடு ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். ஈஷாவில் ‘லிங்க பைரவி’ திருமேனி கடந்த 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று…

மாரத்தான் போட்டி வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!

கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில், மனித சகிப்புத்தன்மையின் எல்லைகளை சோதிக்கும் (Endurance) இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ (Backyard Ultra) மாரத்தான் போட்டியின் 2-ம் பதிப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 123 பேர் பதிவு செய்திருந்த…

தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து!!

கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில் தியாகு என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பரவியது. இதனால் கரும்…

குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்..,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி…

2 கிலோ 40 கிராம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (30.01.2026) பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு…

த. வெ. க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து…

தொழிலாளர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது !!!

தீபாவளி சீட்டு நடத்தி தொழிலாளர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து…

ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்..,

ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்துள்ளனர். கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து…