• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா..,

பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா..,

கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய பல்சமய இன்னிசை விழா டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடைபெற்றது.கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கோவை கத்தோலிக்க மறைமாவட்ட…

புதிய மெல்பான் கிளையைதிறந்து வைத்த சுல்தான் அமீர்..,

சவூதி அரேபியா,துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அரேபியன் வகை உணவுகளை உணவு பிரியர்கள் ஆர்வமுடன் ருசித்து வருகின்றனர். அந்த வகையில் அரேபியன் வகை டெசர்ட் உணவுகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான மெல்பான் கோவையில் தனது விற்பனை மையங்களை துவக்கி வருகின்றனர்.…

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிப் என்பவர் உயிரிழப்பு..,

கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த…

வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,

கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது. கணபதி ஹோமம், லட்சுமி…

பாஜக விளையாட்டு துறை சார்பில் மாநில அளவில் செஸ் போட்டி..,

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜக விளையாட்டு துறை சார்பில் மாநில அளவில் செஸ் போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது.இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு…

கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா..,

சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச் விஸ்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் ஆல்கோவ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சென்னை,…

ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி என்ற பெயரில் புதிதாக வர்த்தகம்…

இந்தியாவில் மிகப்பெரிய வீட்டுமனை திட்ட மேம்பாட்டு முன்னணி நிறுவனமாக வகிக்கும் ஜி ஸ்கொயர் கோவை சவுரிப்பாளையம் ஜி.வி ரெசிடென்சி அருகே ராஜீவ் காந்தி நகர் அடுத்துள்ள ஜி ஸ்கொயரின் புதிய முதன்மை திட்டமான ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி இந்த திட்டத்தை…

கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

கோவை கே.ஜி. குழுமங்களின் கீழ் இயங்கி வரும் கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.கே.ஜி. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்வி குழுமங்களின் நிர்வாக…

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி..,

குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதனை 12 மாநிலங்களில்…

13 வீடுகளில் 56 பவுன் நகைகள் கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !!!

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் 56 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட்டில்,…