• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • செவாலியர் அகாடமி மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..,

செவாலியர் அகாடமி மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அருட்தந்தை ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் அனைவரையும் வரவேற்றார்.…

ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.43 லட்சம் மோசடி!!

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி வெல்டிங் பட்டறை உரிமையாளரிடம் ரூ.43,86,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உதயகுமார்(40) இவரின் Whatsapp- க்கு ஆன்லைன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக…

திண்டுக்கல் அருகே வீடற்ற பெண்ணுக்கு வளைகாப்பு..,

திண்டுக்கல் M.V.M. கல்லூரி மேம்பாலம் அடியில் வீடற்ற பலர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் உடம்பில் சாட்டை அடித்து யாசகம் பெறும் தொழில் செய்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண் கர்ப்பமானார் அவரது கணவர் மனைவிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.…

திண்டுக்கல் அருகே மரம் வெட்டி கடத்தல் 4 பேர் சஸ்பென்ட்..,

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மர கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பல லட்ச ரூபாய் மரங்களை கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் -வனத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்…

பகுதி நேர வேலையில் ஏராளமாக சம்பாதிக்கலாம் என மோசடி…

திண்டுக்கல்லில் பகுதிநேர வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதால்,திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்லில் டெலிகிராம் செயலி மூலமாக ஆன்லைனில் பகுதிநேரம் வேலை செய்யலாம் எனக்கூறி…

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி..,

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் பெண்ணிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, ஆலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி நாகலட்சுமி(50) இவரது மகனுக்கு திருச்சி விமான நிலையத்தில் மேலாளர்…

திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்த இளைஞர் கைது..,

திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த செந்தில்(27). இவரை வேடசந்தூர் லட்சுமணன் பட்டியைசேர்ந்த முத்துக்குமார்(24) என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இது குறித்து…

மருதாநதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணை 72 அடி ஆகும் 10 நாட்களுக்கு முன்பு 69 அடியாக இருந்தது. அணைக்கு…

முகமூடி அணிந்த நபர்கள் பெண்களிடம் நகை பறித்து அட்டகாசம்..,

திண்டுக்கல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.பாண்டிச்சேரி சேர்ந்த சாந்தி(50) இவர் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்கு வந்தார். நந்தவனப்பட்டி பாலம் அருகே…

சாகச பயணம் செய்யும் ஜீப்புகளால் பரபரப்பு..,

கொடைக்கானலில் சாகச பயணம் செய்யும் ஜீப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சாகச சுற்றுலா பயணம் செய்யும் ஜீப் சவாரி-10 ஜீப் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளங்கி, கோம்பை பகுதியில் உள்ள பெப்பர் அருவிக்கு செல்வதற்கு வனப்பகுதி, ஆற்றைக்…