பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்..,
அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும், தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் தேர்ச்சி வேண்டுமென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பளித்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்…
மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,
திருச்சியில் உலக இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை டாக்டர் புரோஜா திருச்சி அஹான் டயக்னோஸ்டிக் மற்றும் |அட்லஸ் ஹாஸ்பிடல் மருத்துவர் கீதா சங்கரி ஜெயகேஷ்…
திருச்சியில் தவெக தலைவர் விஜய் பேச்சு..,
எல்லாருக்கும் வணக்கம்…அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்கலாம். அந்த மாதிரி தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி நம்ம மக்களை பார்த்துட்டு போலாம்னு வந்திருக்கேன். ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லது.…
எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டும் திமுக அரசு..,
கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் சாலை மார்க்கமாக…
திருச்சியில் விஜய் பிரச்சார இடத்திற்கு அனுமதி மறுப்பு..,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.மாவட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில்…
மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..,
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.…
அனைவரின் கிட்னியை கொடுத்தாலும் 12.5 கோடி கிடைக்காது..,
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் சம்பத்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில்…
பணியாளர்களை உதவியாளராக அறிவிக்க வேண்டும்..,
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன போராட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தென்னூர் மின்வாரியம் அலுவலகம் முன்புநடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மின்சார வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்தும்,…
கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்..,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் பழுது காரணமாக சாலையோரத்தில் அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு காரில் கீழே இறங்கிச் சென்று பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென காரின்…
ஜெயலலிதாவின் தொகுதியில் கால் பதிக்கும் விஜய்..,
தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 2 மாநில மாநாடுகளை வெற்றிகரமாக…












