• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா?

ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா?

பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பெரிய செய்தி. ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா? சந்தையில் இருந்து அனைத்து ரூ.200 நோட்டுகளும் திரும்பப் பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளின் போலி நோட்டுகள் சந்தையில்…

லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம்

சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகருக்கு செல்லும், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனதால், ஜெர்மன், லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து பயணிகள் 324 பேர், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். எதிர் முனையில்…

பெண்களை மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞரணி செயலாளர் கைது

சென்னை, தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை…

பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவைகள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை அடுத்து சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள், அதிகாலை நேரத்தில் சென்னைக்கு விமானங்களை இயக்குவதை…

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை, பிஜேபி இளைஞர் அணி செயலாளர் கைது…

தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பிஜேபி இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை…

தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரப் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்தில் இருந்த 264 பயணிகள்…