மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல்..,
மேற்கு தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் தனியார் பள்ளியில் மர்ம நபரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் புகார், புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டனர், சோதனையின் அடிப்படையில் எந்த முகாந்திரமும்…
அ தி மு க சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சிட்லப்பாக்கம் செம்பாக்கம் அ தி மு க பகுதி கழகம் சார்பில் சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. தலைமை செம்பாக்கம் அப்பு வி. நாகராஜன் 39 வது வட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் செம்பாக்கம்…
விளையாட்டு மற்றும் கலைப் பண்பாட்டு விழா..,
சென்னை அடுத்த பல்லாவரத்தில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் கத்தோலிக்க ஆலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, ஆலய இளைஞர் இயக்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள், பாட்டு மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி…
தீ பற்றிய காரை போராடி அணைத்த வீரர்கள்..,
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்.2013 ஆம் ஆண்டு மாடல் ரெனால்ட் டஸ்டர் காரில் பெருங்களத்தூர் நோக்கி வந்த போது கார் திடீரென மேம்பாலம் மீது நின்றுள்ளது. மேம்பாலத்தில் இருந்து வாகன ஓட்டிகள் உதவியுடன் சாலை ஓரமாக காரை நிறுத்திய அடுத்த…
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது. இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது. டெல்லி, மும்பை,…
நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி..,
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 மண்டலம் குரோம்பேட்டை தனியார் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமுகாமை…
ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் பல்வேறு நிகழ்ச்சிகள்..,
ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…
திருவான்மியூரில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த எம் கே அசோக்..,
சென்னை அடுத்த திருவான்மியூரில் அதிமுக தென் சென்னை தெற்கு மாவட்டம் அண்ணா தொழில் சங்கம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஏற்பாட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது அதிமுக வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்…
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அதிருப்தி..,
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தினமங்கலத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது, இம்முகாமில் முதன்மை அரசு அதிகாரிகள், அமைச்சர், மற்றும் சட்டமன்ற…
விஜய்க்கு ஜி.கே.வாசன் கோரிக்கை..,
கரூரில் அரசியல் கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் இந்தியாவில் வேறு எங்கும் நடக்க கூடாது. எந்த அரசியல் கட்சியாக இருந்ததாலும் இந்த சம்பவம் ஒரு பாடம். பொது மக்களின் விலை மதிப்பு இல்லாத உயிர் இழந்து இருக்கிறோம். இது போன்ற சம்பவம் தமிழகத்தில்…





