• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • பேருந்து சேவையை துவக்கி வைத்த தங்கதமிழ்ச்செல்வன்..,

பேருந்து சேவையை துவக்கி வைத்த தங்கதமிழ்ச்செல்வன்..,

உசிலம்பட்டி அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 4 புதிய வழித்தடங்களுக்கு பேருந்து சேவையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பரமன்பட்டி, காளப்பன்பட்டி, குன்னம்பட்டி, அ.தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமப்புற…

பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு..,

உசிலம்பட்டி அருகே பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்குபொங்கல் பரிசு தொகுப்பு- 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து நன்றி தெரிவித்தனர்., தமிழர்களின் திருநாளான தை…

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குல தெய்வ கோவிலான கல்யாண கருப்பசாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் சூழலில், தினசரி மற்றும் மாசி சிவராத்திரி மற்றும் பண்டிகை காலங்களில்…

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார்., தலைமையில் நடைபெற்றது., வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களிடம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள்…

பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரொக்க தொகை வழங்கும் பணி..,

உசிலம்பட்டியில் 73,109 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரொக்க தொகை வழங்கும் பணி துவங்கியது., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த…

மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு..,

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்வதற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்…

ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என அறிவித்தாலும் ஸ்டாலினை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக உசிலம்பட்டி நகர் கழக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயக்குமார்., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய…

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது., உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மாசானகருப்பு கோவில் அருகில் இந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர்…

துரைராஜ் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து,…

மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி..,

உசிலம்பட்டியில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்., தேசிய பறவைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில்தேனி…