மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு
வரும் 10ம் தேதி புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க சிண்டிகேட் கூட்டம் நடைபெற ஒப்புதல். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2022 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி பேராசிரியர் குமார், பொறுப்பேற்றார்.பதவி ஏற்றது முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்…
மதுரை மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சமயநல்லூர் ஊராட்சியில் நீர்மோர் வழங்கும் விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி சமயநல்லூர் ஊராட்சியில், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பட்டில், நடைபெற்ற கோடைகால நீர்மோர் பந்தல் வழங்கும் விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள்…
மதுரை கிழக்கு ஒன்றியம் திமுக, வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இலவச நீர், மோர் பந்தல்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் சாலையில், கிழக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கோடை வெயில் காலத்தை முன்னிட்டும் பொதுமக்கள் நலன் கருதியும், திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.ஆர். அண்ணாமலை தலைமையில் இலவச நீர்,…
ராகுல் காந்தி ரேபரேலியில் மாபெரும் வெற்றி அடைவார்-எம்பி விஜய்வசந்த் பேட்டி.
ராகுல் காந்தியை பொறுத்தவரை ரேபரேலியில் போட்டியிடுகிறார். அது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைவார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,…
திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பேட்டி
அதிமுகவிற்கு ஆறு கோடி நிதி சிஎஸ்கே அணி வழங்கியது. ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டினிடம் திமுக 600 கோடி பெற்றது. திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது. மார்டின் வகையறா தான் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள் என எம்எல்ஏ ராஜன்…
ஜெயலலிதா கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர்
மதுரை அடுத்துள்ள குன்னத்தூர் ஜெயலலிதா திருக்கோவிலுக்கு வருகை தந்த தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் புகைப்படத்தை வழங்கினார்.…
விவேகானந்த கல்லூரி, மாணவர் பண்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி
மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 01.05.2024 முதல் 10.05.2024 வரை பள்ளி மாணவர்களுக்கான 26ஆவது பண்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை. சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை…
துபாயில் இருந்து மதுரை வந்த நாகை வாலிபரிடம் 812 கிராம் கடத்தல் மீட்பு
துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, வந்த தகவலை எடுத்து சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகமது அபுபக்கர் (வயது 33) என்பவர் சந்தேகத்துரிய வகையில் நடந்து கொண்டதையடுத்து, அவரின்…
மதுரை மேலூர் வட்டார பாரம்பரிய அம்பலக்காரர் பட்டமளிப்பு விழா:
வெள்ளரி பட்டி அம்பலகாராக விரகனூர் ரகுராமராஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தங்களுக்கு கீழ் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களும், அவர்களுக்கு கீழ் ஜமின், மிராசுதாரர்களின் ஆட்சி நடைபெற்றது.அதில், மேலூர், வெள்ளியங்குன்றம், கள்ளந்திரி, வெள்ளலூர், வள்ளாலபட்டி, போன்ற ஊர்களில் கிராம தலைவராக,…
சுபிக்சம் மருத்துவமனை சார்பில், சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் !
மதுரை யானைமலை ஒத்தக்கடையில், உள்ள தேவர் மஹாலில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன் தலைமையில்…












