மதுரை வில்லாபுரம் சௌடேஸ்வரி அம்மன் ஆலய விழா
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் 25 ஆம் ஆண்டு கரக உற்சவ விழாவில், கத்தி போடும் விழா நடைபெற்றது. சௌடேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் மீனாட்சி…
அலங்காநல்லூர் ஸ்ரீ மாலையம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் ஸ்ரீமுத்தம்மாள் கோவில் மற்றும் கள்வேலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீமாலையம்மாள் ஸ்ரீகருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில்…
வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் குளிக்கும் மக்கள்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில், பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது.இந்த நிலையில்…
கொண்டையம்பட்டி ஊராட்சியில், இலவச மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் குறிஞ்சி வட்டார களஞ்சியமும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கொண்டையம்பட்டி நாகப்பா நர்சரி பள்ளியில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஷோபனா,…
வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்
மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 26- வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.…
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கனமழை எதிரொலி காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம், பாபநாசம், தென்காசி பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், வைகை…
அ.புதுப்பட்டி கிராமத்தில் கோடைகால இலவச கபடி பயிற்சி
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த 20 நாட்களாக நடைபெற்றன. இதில், அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி வட்டார மாணவர்களும் கலந்து கொண்டனர். மாநிலத்தில்…
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம் புரிந்து காவடியை பிடித்துக்கொண்டு கெதையுடன் கீசகளை தெருத்தெருவாக விரட்டி பிடிக்கும் காட்சி பக்தர்களிடையே மெய்சிலிர்க்க…
சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில் தென்கரை அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…
சோழவந்தானில் அதிமுக சார்பில் 25வது நாளாக நீர் மோர் வழங்கல்: பொதுமக்கள் பாராட்டு
தமிழகத்தில் சென்ற மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் , வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின்…












