ஆழியார் அணை பூங்கா செல்ல இன்று முதல் தடை!
தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அபராதம் விதிக்கப்படும்: கோவை கலெக்டர்
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மூன்றாவது அலை வைரஸ் தொற்று காரணமாக கோவை மாவட்டம் உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கபட்டு வருகிறது, வரும் ஞாயிறு முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு…
வால்பாறை பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி அட்டகாசம்.
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி அங்கு வருகின்ற பேருந்து மற்றும் வாகனங்களை நிறுத்தி அட்டகாசம் செய்துள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போதை ஆசாமியை…
புதிய தொழில்நுட்பத்தால் விவசாயிகள் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் : பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் பேட்டி
பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி சேம்பர் ஆப் காமர்ஸ் மூலம் விவசாயிகள் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசுன் வேளாண்துறை சார்பில் காய்கறி…
ஆனைமலை கிராம சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் கடந்த 1ஆம் தேதி மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளதாக தகவல் வந்ததையடுத்து ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு இச்சம்பவம் குறித்து…
ஆனைமலை புலிகள் காப்பக பகுதி விடுதிகளில் தங்க தடை
உலகம் முழுதும் மூன்றாவது அறை ஒமிக்ரான் வைரஸ் தொற்றுபரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு வழி பாட்டு தலங்களுக்கு வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்தது. நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆனைமலை…
பொள்ளாச்சியில் வடிவேல் பட பாணியில் கொள்ளை முயற்சி!
பொள்ளாச்சி, சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் குமார்(45)! இவர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, கருவறையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அம்மன்…
பொள்ளாச்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டம்!
பொள்ளாச்சியில், வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தானூ மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் கவுன்சிலர்கள்…
மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள்
பொள்ளாச்சியில் நடைபெற்ற பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும்…
ஆனைமலை பேரூராட்சியில் இலவச மருத்துவமுகாம்..!
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண், இருதயம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க…




