பேரணியில் குழந்தைகள், இளஞ்சிறார்கள் பங்கேற்பு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் 4-வது ஆண்டாக சோழம்பேட்டை- மாப்படுகை பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் பேரணி நடைபெற்றது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள ஆய்வறிக்கையை தொடர்ந்து, காலநிலை மாற்றம்…
மக்கள் காவலர்களுடன் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மற்றும் காவலர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்பொழுது அவர் கூறும் பொழுது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கஞ்சா மது போதையில் இருந்து…
பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி..,
மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின்…
திமுக சிறப்பான ஆட்சியால் தமிழ்நாடு உயர்ந்துள்ளது..,
அதிமுகவுடன் உறவாடி கெடுக்கிறது பாஜக. விஜயை வளரவிட்டு அதிமுகவை அழித்து அதன்பிறகு விஜயை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறோம் என்று மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி ஆருடம். எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணியில் 66 லட்சம் பேர் 66 லட்சம் பேர்…
மகாத்மா பெயரை மாற்றியமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மத்திய அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக…
மயிலாடுதுறையில் பள்ளி வேன் விபத்து மருத்துவமனையில் அனுமதி..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் ஐடியல் சி.பி. எஸ்.இ பள்ளி உள்ளது. ப்ரீ கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று காலை பள்ளிவேன் பள்ளியிலிருந்து புறப்பட்டு நீடூர் வரை சென்று 33…
நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்..,
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கலையரசன்.இவர் கூலி தொழிலாளி பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் இவருக்கு உள்ளனர். இவர் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்ததால்,கடந்த நான்கு மாதமாக வறுமையில் வாழ்ந்து வருகிறார்.இதனால் தனக்கு…
7 வயது முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை..,
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, மக்களை காப்பாற்றத் தெரியாத காவல்துறையை கையில் வைத்துள்ள…
பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா..,
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தருமை ஆதீன கலை கல்லூரியில் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா மணிவிழா நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூரை…
ஆதீன மடாதிபதியின் மணிவிழாவில் ஆர்.என். ரவி பங்கேற்பு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் வயதை முன்னிட்டு மணிவிழா மாநாடு நேற்று துவங்கி பத்தாம் தேதி…




