அம்பேத்கர் நகரில் வெட்டி கொலை..,
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் மாரிமுத்து என்பவரது மகன் கருமலை (வயது 26) வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.…
சட்டமன்றத் தேர்தல் பரப்புரை..,
2026 நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சத்யாதேவி அறிமுக கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் முனைவர்.சத்யாதேவி கூறுகையில்:- திருப்பரங்குன்றம் தொகுதியில் மாறி மாறி திமுக…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் பொதும்பு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை ஒன்றிய…
கணவன் ஓட்டிய லாரி மோதி மனைவி இறந்த சம்பவம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர்…
நடிகர் விமல் பங்கேற்ற மினி மாரத்தான்..,
கட்டெறும்பு சேனல் ஸ்டாலின் சார்பில் போதை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விமல் பரிசுகள் வழங்கி செல்பி எடுத்துக் கொண்டார். போதைப் பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி தனியார் (கட்டெறும்பு)…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஆர்பி உதயகுமார்.,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் TV நல்லூரில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை மாவட்ட இணைச்…
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி..,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் ஆளுநர் ஸ்ரீமான் வழிகாட்டுதலின்படி மதுரை சோழவந்தான் பகுதியில் சர்வதேச…
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..,
மதுரை திருநகர் சிஎஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவரும் 19 வயதுக்குட்பட்ட ( U19) இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டின் இளம் வீராங்கனை கமலினி தனது தாயுடன் பங்கேற்று தனது…
மதுரையில் பெற்றோரை தேடிவரும் பெல்ஜியம் பெண்..,
நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், வெளிநாடுகளுக்கு கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு எவ்வளவோ முயற்சிக்கின்ற போதும், குழந்தைகள் கடத்தலை தற்போது வரை நிறுத்த முடியவில்லை. ஒரு குழந்தை…
அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் சித்தாலங்குடியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர்…








