கலை அறிவியல் கல்லூரியில் பாடல் வெளியீட்டு விழா.,
மதுரை வளையங்குளம் சுற்று சாலை அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அந்த பாடலை எழுதிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பிரபல திரைஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் அந்தப் பாடலை…
எழுச்சி பயணத்தை மேற்கொள்வதற்கு கோரிக்கை மனு..,
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர் மதுரை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து மதுரை மாநகர்,…
கோவிலுக்குள் மது பாட்டிலுடன் வந்த இளைஞர் கைது..,
மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாடு இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கோவை ஆர் எஸ் புறத்தை சேர்ந்த ஸ்ரீதர் வயது 28 இவரும் அவரது நண்பரும்…
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..,
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஐந்தாவது நாளாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை…
தொண்டர்களின் எண்ணத்தை விஜய் சிதைக்க வேண்டாம்..,
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது, அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டினை அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார். ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது கழகப் பொதுச்…
” உங்களுடன் ஸ்டாலின் ” சிறப்பு முகாம்..,
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு. எண் 84 ல் “உங்களுடன் ஸ்டாலின் ” திட்டத்தின் சிறப்பு முகாம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி…
இல்லம் தோறும்எடப்பாடியார் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி..,
2026 சட்டமன்ற தேர்தலையோட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதிமுக…
உணவு விடுதியை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலை அருகே கடந்த 5 ஆண்டுகளாக நர்மதா(40) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென கடைக்குள் புகுந்த இரண்டு நபர்கள் நர்மதா உள்ளிட்டோரை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளனர். இதை தட்டிகேட்ட…
மாநாட்டில் காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்..,
மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் வலையங்குளம் சந்திப்பில் இருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும். இதனால் இப்பகுதி 2 நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில்…
விமான நிலையம் சாலை வரை போக்குவரத்து நெரிசல்,
மதுரை வலையங்குளம் வழியாக மாநாடு நடைபெறும் பாரப்பத்திக்கு செல்லும் வாகனங்கள் 12 மணி முதல் நிறுத்தப்பட்டது திடலுக்கு வந்த வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் தற்போது வலையங்குளம் ஜங்ஷன் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை மறு அறிவிப்பு வரும் வரை…








