நிழற்குடை அமைத்து தர திமுகவினர் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு இருபுறமும் நிழற்குடை அமைத்து தர தங்கதமிழ்செல்வன் எம்.பி. யிடம் திமுகவினர் கோரிக்கை வைத்தனர். தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தனக்கு வாக்களித்த சோழவந்தான் தொகுதி மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கிராமங்கள்…
திமுகவினர் மலர் தூவி மரியாதை
சோழவந்தானில் முரசொலி செல்வம் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவரும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியரும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாமாவுமான முரசொலி செல்வம் மறைவையொட்டி, மதுரை…
மகன் கண் முன்னே தாய் சம்பவ இடத்திலேயே பலி
அதிவேகமாக சென்ற பைக் சாலையை கடக்க முயன்ற மகன் கண் முன்னே பைக் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலை பகுதியை சேர்ந்த செல்வி வயது 69. இவர் எல்லிஸ் நகர் 70 அடி…
திமுக – காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்
மதுரை சோழவந்தான் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த தேனி எம்பி தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற எம்பி தங்க தமிழ்ச்செல்வன்…
பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். மதுரை மாவட்டம்…
பிளஸ் டூ மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் – வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்குச்…
மகளிர் உரிமைத்தொகை 12 ஆயிரம் கோடி
மகளிர் உரிமைத்தொகை வருடத்திற்கு 12 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசினார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட குருவித்துறை முள்ளிப்பள்ளம் தென்கரை மேலக்கால் திருவேடகம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தங்க தமிழ்ச்செல்வன் எம் பி…
மாணவர்களுக்கு பாராட்டு விழா
கபடி போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் சாத்தான்குளம் ஒன்றியங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் திருச்செந்தூர் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பள்ளிகளைச் சார்ந்த…
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியீடு
நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் நாளை வெளியாகியுள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டனர். அவர் அரசியல் வேண்டாம் என்ற போது ஏற்றுக்கொண்டோம், அதைப்போல நடிப்பதை நிறுத்தினாலும் ஏற்றுக்…
தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் சவால்
மின்கட்டன உயர்வோ, சொத்து வரி உயர்வோ, விலைவாசி உயர்வோ தமிழகத்தில் இல்லை என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார் என தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் சவால் தெரிவித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட…








