நிதியமைச்சர்களோ மற்ற அமைச்சர்களோ கேட்கவில்லை..,
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்.ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்.…
சாலையில் கவிழ்ந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ..,
மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை திருமங்கலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது கப்பலூர் காலனி பேருந்து நிறுத்தத்தை அடுத்து சில மீட்டர் தூரத்தில் ஆட்டோ சாலையின் தடுப்பு மீது…
பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ளது சப்பாணி மந்தை கருப்புசாமி கோவில். இந்த கோவிலில் இருந்து சுந்தர வள்ளி அம்மன் கோவிலுக்கு செல்ல கீழ் பகுதியில் பாதை கடந்த காலங்களில்பயன்படுத்தப்பட்டு .வந்தது. 2008ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த…
புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் மதுரையில்..,
மதுரை மாநகராட்சிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் நாளைய தமிழக முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தாக மேலமாசி சந்திப்பில் T.M. கோர்ட் பகுதியிலும் அடுத்து படியாக…
டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல விடுதிகள் என்று மாற்றம் செய்ததை கண்டித்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் டிஎன்டி…
குளத்தை தூர்வார கோரிக்கை..,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறமும் காவல் நிலையத்திற்கு முன்புறமும் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹோட்டல் கழிவுகள் சாக்கடை நீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்…
காவல்படை பிரிவில் பணியாற்றியவர் திடீர் இறப்பு..,
மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, நீதிபதிகள் குடியிருப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில்…
மாற்றுத்திறனாளி பயணிக்க முடியாத நிலை..,
மதுரையிலும் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் பயன்படுத்தும் வகையில் 1 கோடி மதிப்பில் 20 தாழ்தள பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் தவழும் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில்,…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் 9 முதல் 15 வார்டுகள் வரை உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாற்றுதல், குடும்ப…
வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் கிராமத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அரசு புறம்போக்கு இடம் எனக் கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் காவல்துறை உதவியுடன் முள்வேலியை அகற்றியதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இஸ்லாமிய பொதுமக்கள்…








