போலீசாருக்கு தற்கொலை மிரட்டல் விடுப்பு..,
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பூந்தோட்ட நகரில் குடியிருக்கும் கண்ணன் என்பவரது மகன் பொக்கு சிவா என்ற சிவக்குமார்(19) நள்ளிரவில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் திரிந்ததாக தகவல் அறிந்து காவல்துறையினர்சிவாவை பிடிப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளனர். தன்னை பிடிக்க வருவதை அறிந்த பொக்கு…
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ.உ.சி பேரவை மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பாண்டியராஜா…
வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா..,
மதுரையில் பல்வேறு கட்சி, அமைப்புகள், சமுதாய சங்கங்கள் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் சார்பில், மதுரை மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார்…
செங்கோட்டையன் இன்னும் மனம் திறக்கவில்லை..,
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: இன்று மேனாள் குடியரசு தலைவர் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். ஆசிரியர்…
சரவண பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் உதவி அலுவலர் திருமுருகன் சுரேஷ் கண்ணா திருப்பரங்குன்றம்…
நிதியமைச்சர்களோ மற்ற அமைச்சர்களோ கேட்கவில்லை..,
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்.ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்.…
சாலையில் கவிழ்ந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ..,
மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை திருமங்கலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது கப்பலூர் காலனி பேருந்து நிறுத்தத்தை அடுத்து சில மீட்டர் தூரத்தில் ஆட்டோ சாலையின் தடுப்பு மீது…
பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ளது சப்பாணி மந்தை கருப்புசாமி கோவில். இந்த கோவிலில் இருந்து சுந்தர வள்ளி அம்மன் கோவிலுக்கு செல்ல கீழ் பகுதியில் பாதை கடந்த காலங்களில்பயன்படுத்தப்பட்டு .வந்தது. 2008ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த…
புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் மதுரையில்..,
மதுரை மாநகராட்சிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் நாளைய தமிழக முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தாக மேலமாசி சந்திப்பில் T.M. கோர்ட் பகுதியிலும் அடுத்து படியாக…
டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல விடுதிகள் என்று மாற்றம் செய்ததை கண்டித்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் டிஎன்டி…





