தூய்மை நகராக மாற்ற மரக்கன்றுகள் நடும் விழா..,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக, தூங்கா நகர் மதுரையை தூய்மை நகராகவும. பசுமையாக்கும் நோக்கில் பிரம்மாண்டமான மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு கூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி…
அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளால் கடும் சிரமம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக…
வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும்அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீராக மாறி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும்…
கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுமி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர். கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை…
நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து…
உயர்நீதிமன்றம் உத்தரவை மதித்து செயல்பட வேண்டும்..,
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எதிர்மறை வாக்கு ஆட்சியாளர்களுக்கு அதிகரித்து வருகிறது. கொடுத்த வாக்கை நிறைவேற்றாத…
மதுரை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை.,
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், அரசு பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதையும், பாதுகாப்பான பேருந்து இயக்கம் தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,…
அகில இந்திய ஹாக்கி போட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஆக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின் பொறியாளர் வீராசாமி ஆகியோர் நினைவாக…
அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட தாலுகா தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம் நடைபெற்றது தலைவர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார். முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா முன்னிலை…
நடுராத்திரியில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக திருமங்கலம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து…




