• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அலுவலக கட்டிடம் கட்டுமான பணி… பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு..,

அலுவலக கட்டிடம் கட்டுமான பணி… பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு..,

வாடிப்பட்டி பேரூராட்சி ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக…

45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா? திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம்…

ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு.,

மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு, தொழிற்சார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த மதுரை ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை ரோட்டரி கிளப் மிட்டவுன் சார்பாக கடந்த 26ஆம் தேதி மதுரைமீனாட்சி கலை அறிவியல் கல்லூரி திருமங்கலம்…

குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூ கா அலுவலகத்தில், மாதந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு, வட்டாட்சியர் ராமசந்திரன்தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குனர் தாமரைச் செல்வி, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் கௌதம்…

நடிகர் ஜி பி முத்துவின் வீடு முற்றுகை..,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிரபலமான ஜி பி முத்து. இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர்…

எடப்பாடியார் அம்மாவின் ஆட்சி மலரும்..,

100 திருக்கோயில் சிறப்பு பிரார்த்தனையோடு, 100 இடங்களில் அன்னதானம் செய்து, 100 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேச்சு, தமிழக மக்கள் அட்சய பாத்திரமாக எடப்பாடியார் திகழ்ந்து மக்களுக்கு திட்டங்களை வாரி வழங்கி வரலாறு…

தங்கத் தேர் இழுத்த அதிமுகவினர்..,

மதுரை மாவட்டம், அழகர் மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில். இங்கு நேற்று மாலையில் அதிமுக பொது செயலாளர் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி | பழனிச்சாமி பிறந்தநாள் விழாவையொட்டி, மதுரை…

ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி..,

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அண்ணாபேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் ஒப்பந்தம் நிறுவனம் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.…

வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..,

கேரளா மட்டுமன்றி மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் ராஜபாளையம் திருமங்கலம் சாலை ஆலம்பட்டி சேடப்பட்டி பிரிவு பகுதியில் குற்ற பிரிவு உதவி…

காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம்..,

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகா…