“ஆடி” மாத திருவிழா..!
சென்னை அசோக் நகர் சிவலிங்கபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகத்தம்மன் கோவிலில் 47-வது ஆடி மாத திருவிழா நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற, இந்த திருவிழாவில்நாகத்தம்மனுக்கு பால் அபிஷேகம், மற்றும் சிறப்பு அலங்கார…
‘சான்றிதழ்’ திரை விமர்சனம்
ஜெயசந்திரன் இயக்கத்தில் ஹரி நடித்து வெளிவந்த படம் ‘சான்றிதழ்’. இப்படத்தில் ராதாரவி, அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை…
சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்!
கவிஞர் ‘சாந்தரூபி’ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி’ அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும்…
“மத்தகம்”ஆகஸ்ட்-18 முதல் ஸ்ட்ரீமாகிறது…
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்ல்ரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் ‘மூன்று முகம்’
திரைப்பட ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் ஒரு இடமாக கமலா சினிமாஸ் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கலாச் சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாத்து, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்…
‘ஸ்கந்தா’ படத்தின் ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் முதலிடம்…
ராம் பொதினேனி & ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ படத்தின் ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் இசை தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது! ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஸ்கந்தா’ படத்தில் இருந்து முதல் சிங்கிளான ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில்…
‘வேம்பு’ பட டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா…
பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்..!
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக…
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் – ‘ரசவாதி – The Alchemist’
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது! விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்…
லாக்டவுண் டைரி திரை விமர்சனம்
அங்கிதா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் விஹான் ஜாலி நடிப்பில் வெளிவந்த படம் லாக்டவுண் டைரி. இப்படத்தில் யுமுகேஷ் ரிஷி, எம்.எஸ்.பாஸ்கர், பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், திரிஷ்யா ஆகியோர் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின்…



