• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள்..,

ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள்..,

தலைப்புக்கேற்றார் போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான ‘ரங்கோலி’ இன்று திரைக்கு வந்துள்ளது. என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும். ‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘மாநகரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறு…

“ரங்கோலி” திரை விமர்சனம்

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்து அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கோலி. பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா,ஆடுகளம் முருகதாஸ் உட்பட மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பள்ளியில்…

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு..

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39ஆம் படைப்பு இது.நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல்…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள்…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன.…

இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!

ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தந்த நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் !! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து,…

குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் ‘ரங்கோலி’

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் K.பாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும், கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை…

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’…

‘டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ…

ராமர் பாலம் திரை விமர்சனம்

சுபாஷ்கரன் தயாரித்து அபிஷேக் சர்மா இயக்கி மஹாவீர் அக்‌ஷய்குமார் நடித்து வெளி வர உள்ள திரைப்படம் ராமர் பாலம். இப்படத்தில் நாசர், நுஷ்ரத் பருச்சா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சத்யதேவ் கன்சர்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமர் பாலத்தை உடைத்து கடலில் கப்பல்…

முதியோர் ஆண்கள் காப்பகத்தில் பிறந்த நாள் விழா..! தனியார் சேவை மையம் உறுப்பினர்கள்..,

முதியோர் ஆண்கள் காப்பகத்தில் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடிய தனியார் சேவை மையம் உறுப்பினர்கள். பாதர் மதர் சைல்ட் வெல்பர் என்னும் தனியார் சேவை மைய அமைப்பு நிர்வாகிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை…

கிரான் டூரிஸ்மோ திரைப்பட விமர்சனம்..!

கொலம்பியா பிக்சர்ஸ், பிளேஸ்டேஷன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரிகர் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ் 2.0 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றால் தயாரிப்பில் நீல் ப்லோம் காம்ப் இயக்கத்தில் பாலிஃபோனி டிஜிட்டலில் வீடியோ கேம் தொடர் டிஜிட்டல் திரைப்படம் தான் “கிரான் டூரிஸ்மோ”. இத் திரைப்படத்தில் டேவிட் ஹார்பர்,…