எடப்பாடி பழனிச்சாமி உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காது- கட்சியின் தலைவர் வேல்முருகன் பேச்சு…
எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி கூட்டணி வைக்கலாம், ஆனால் அவரது உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காது என கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் வேல்முருகன்.., எடப்பாடி பழனிச்சாமியை…
ஜாபர் சாதிக், முகமது சலிமுக்கு நிபந்தனை ஜாமீன்
ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிமுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கதுறை வழக்கில் கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிமுக்கு நிபந்தனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்…
‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியானது!
மூன்று தேசிய விருது வென்றவர்களால் உருவான ‘குபேரா’வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் முதல் பாடல் போய்வா நண்பா – இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல் மிக்க…
கணபதி ஸச்சிதானந்த ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி..,
அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கணபதி ஸச்சிதானந்த ஸ்வாமிகள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கணபதி ஸச்சிதானந்த ஸ்வாமிகள், அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.…
பிரபுதேவா நடிப்பில் “எங் மங் சங்”..,
பிரபுதேவா – லட்சுமி மேனன் நடித்துள்ள ” எங் மங் சங் ” கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது. வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும், நடிகர், நடிகைகளையும்…
சுயாட்சி தீர்மானத்தை முன்மொழிந்த மு.க.ஸ்டாலின்
மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். தொடர் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று(ஏப்ரல் 15) மீண்டும் கூடியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க, வலியுறுத்தும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர்…
இன்று முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யுனிட் அனுப்ப மாட்டோம் ..,
தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன் இன்று முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யூனிட் அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும்…
அழகு மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் “பூங்கா”..,
‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் K.P.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள்.…