கலைஞர் — கலைஞர்- 100 விழா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர்-கலைஞர் 100 விழாவினை 6.1.2024 சனிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் நடத்த உள்ளது. இன்று (26.12.2023) மேடை அமைக்கும் பணிக்கான பூமி…
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட ‘தி பாய்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக். இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.…
அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி, இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து, நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால்…
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய இயக்குநர் அமீர்…
ஆத்ம திருப்தியுடன் பணியாற்றுங்கள் ; தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்கள் கூட்டத்தில் இயக்குநர் அமீர் பேச்சு.., தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை சாலிகிராமத்தில்…
விளையாட்டு துறை இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை இல்லை… முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி..,
போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க, காலையில் 1 மணி நேரம் ஓட வைக்க வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் வந்தால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள். முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி.., சென்னை பல்லாவரம் ரேடியல்…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..,லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக 24 வகை மளிகை தொகுப்பு..!
சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன்பார்க்கில் மிக்ஜாம்புயலால் பாதிப்படைந்த பகுதியான எம்.ஜீ.ஆர் நகர் சூளைபள்ளம் பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான 24 தொகுப்பு அடங்கிய மளிகைப் பொருட்களை லையன்ஸ்கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக வழங்கப்பட்டது.டாக்டர் ஜாகீர்உசேன் தலைமையில்…
“Dance Don Guru Steps 2003 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா !
தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி,…
“கன்ஜூரிங் கண்ணப்பன்”திரை விமர்சனம்..!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “கன்ஜூரிங் கண்ணப்பன்”. இத் திரைப்படத்தில் சதீஷ், ரெஜினா, ஆனந்த்ராஜ், சரண்யா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். கேமிங் துறையில்…
‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படம்!!
சினிமாக்காரன் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படம்!நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த…



