• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • “சைரன் 108” திரை விமர்சனம்

“சைரன் 108” திரை விமர்சனம்

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் அந்தோனி பாக்யராஜ் இயக்கி ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளி வந்துள்ள திரைப்படம்”சைரன் 108″. இத்திரைப்படத்தில் யோகிபாபு, அனுபமா, சமுத்திரக்கனி, சச்சு உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஜெயம் ரவி தனது நண்பனின்…

தேசிய அளவிலான 2-வது சிலம்பாட்ட போட்டி

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளிஅரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ்,குஜராத், மற்றும் தமிழ்நாட்டில்…

நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக , இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம்

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ! நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது…

இசைஞானி இளையராஜா பாராட்டி இசையமைத்த ‘நாதமுனி’ படம். இயக்குனர் மாதவன் நெகிழ்ச்சி

369சினிமா தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் இயக்குனர் மாதவன் லக்‌ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாதமுனி’ சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில்…

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் J பேபி மார்ச் 8 ல் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதள் வழங்கியுள்ளார்கள்.…

லால்சலாம் திரைப்படத்தை வாழ்த்திய வாங்கண்ணா வணக்கங்கன்னா திரைப்பட குழுவினர்

லால்சலாம் திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளிவருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா இயக்கி உள்ள படம் லால்சலாம். இப்படத்தில்  ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில்…

லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜெ.துரை லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்…

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சூரிய சக்தியால் இயங்கும்உதவி ஆய்வு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தனியார் வங்கி மென்பொருள் நிறுவனமான “டெமினோஸ்” ன் சமூக சேவையின் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்த்தில் அமைந்துள்ள பிரசிடன்சி கல்லூரியில் செவித்திறன் மற்றும் பார்வை திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் 20 கிலோ வாட் சூர்ய…

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவத்துறையில் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன்…

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் !!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை தந்த, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க, புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா…